Posts

Showing posts with the label TECH LEGEND STORY

WHATSAPP STARTING HISTORY || வாட்ஸ் அப் உருவான கதை

Image
WHATSAPP STARTING HISTORY || வாட்ஸ் அப் உருவான கதை வாடஸ் அப் ஒரு அபரிமிதமான வளர்ச்சி இன்றைய தலைமுறை நவீன தொழில் நுட்பம் சார்ந்த சாதனங்களை பயன்படுத்த தொடங்கியுள்ளது .   இவற்றை அதிக மக்கள் வரவேற்க காரணம் நவீன தொழில் நுட்பம் சுலபமான செய்தி பரிமாற்றம்  மனிதன் ஓவ்வொருவருக்கும் வாழ்க்கை நடத்த வேலை இன்றியமையாதது இளைஞர் ஒருவர் மிகப்பிரபலமான சமூக வலைதளம் கம்பெனியில் விண்ணப்பிக்கிறார் அவரை அந்த கம்பெனி நிராகரித்து விட்டது தனது மனதை தளர விடாமல் அவரிடம் உள்ள சிறிய தொகையில் ஒரு இ மெசேஜ் ஆப் வடிவமைக்கிறார் அவை எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை மீண்டும் மனம் தளராமல் . சிறிது சிறியதாக பணம் சேகரித்து  ஆப்பில் உள்ள தவறை சரி செய்து மீண்டும் தனது ஆப் ரீலிஸ் செய்கிறார் . சிறிய அளவில் தொடங்கி பெரிய அளவில் வெற்றி  பெறுகிறது .  அவரை நிராகரித்த கம்பெனி  பொறாமை படும் விதத்தில் வளர்கிறது . இவரின் உழைப்பால் உயர்ந்த கம்பெனியை அந்த நிறுவனம் விலைக்கு வாங்க பணமாகவும் சேர் ஆகவும் கொடுத்து விலைக்கு வாங்குகிறது . இவரை நிராகரித்த கம்பெனியே இவரின் படைப்பை அதிக செலவழித்து...

GOOGLE CEO SUNDER PICHAI STORY || கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சை வாழ்க்கை வரலாறு

Image
GOOGLE CEO SUNDER PICHAI STORY || கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சை வாழ்க்கை வரலாறு கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தமிழ் நாட்டில் உள்ள மதுரை மாவட்டத்தில் பிறந்தார். இவரின் தந்தை இரகுநாத பிச்சை தாய் இலட்சுமி  சுந்தர் பிச்சை எளிமையான பின்னனியில் வந்தவர். இவர் பத்தாம் மற்றும் பண்ணிரன்டாம் வகுப்பு சென்னையில் பயின்றார். பின்பு கல்லூரி படிப்பினை காரக்பூர் ஐஐடி பயின்றார்  உலோக தொழில் நுட்பம் சார்ந்த படிப்பினை தேர்வு செய்து படித்தார். அமெரிக்க சென்று ஸ்டான் போர்ட் கல்லூரியில் MS பயின்றார்.சில ஆண்டுகள் வேறு துறையில் மேலாளராக பணியாற்றினார் 2004 ஆம் ஆண்டு கூகுள் குரோம்மில் மேலாளராக சேர்ந்தார். பின்பு இவர் படிப்படியாக உயர்ந்த நிலையில் உள்ளார் . சுந்தர் பிச்சை இந்த நிலையில் உள்ள காரணம் கடன உழைப்பு இவரின் விடா முயற்சி பல வெற்றிகளை தந்துள்ளது சுந்தர் பிச்சையின் இன்னும் பல விவரங்கள் இருக்கின்றன இது ஒரு துளி மட்டுமே.