WHATSAPP STARTING HISTORY || வாட்ஸ் அப் உருவான கதை

WHATSAPP STARTING HISTORY || வாட்ஸ் அப் உருவான கதை

வாடஸ் அப் ஒரு அபரிமிதமான வளர்ச்சி இன்றைய தலைமுறை நவீன தொழில் நுட்பம் சார்ந்த சாதனங்களை பயன்படுத்த தொடங்கியுள்ளது . 

இவற்றை அதிக மக்கள் வரவேற்க
காரணம் நவீன தொழில் நுட்பம் சுலபமான செய்தி பரிமாற்றம் 
மனிதன் ஓவ்வொருவருக்கும் வாழ்க்கை நடத்த வேலை இன்றியமையாதது இளைஞர் ஒருவர் மிகப்பிரபலமான சமூக வலைதளம் கம்பெனியில் விண்ணப்பிக்கிறார் அவரை அந்த கம்பெனி நிராகரித்து விட்டது தனது
மனதை தளர விடாமல் அவரிடம் உள்ள சிறிய தொகையில் ஒரு இ மெசேஜ் ஆப் வடிவமைக்கிறார் அவை எதிர்பார்த்த அளவில் வெற்றி
பெறவில்லை மீண்டும் மனம் தளராமல் .
சிறிது சிறியதாக பணம் சேகரித்து  ஆப்பில் உள்ள தவறை சரி செய்து
மீண்டும் தனது ஆப் ரீலிஸ் செய்கிறார் . சிறிய அளவில் தொடங்கி பெரிய அளவில் வெற்றி 
பெறுகிறது . 
அவரை நிராகரித்த கம்பெனி  பொறாமை படும் விதத்தில் வளர்கிறது .
இவரின் உழைப்பால் உயர்ந்த கம்பெனியை அந்த நிறுவனம் விலைக்கு வாங்க பணமாகவும் சேர் ஆகவும் கொடுத்து விலைக்கு வாங்குகிறது .
இவரை நிராகரித்த கம்பெனியே இவரின் படைப்பை அதிக செலவழித்து வாங்கியுள்ளது இதன் மூலம் வாழ்வில் கடின உழைப்பும் விடா முயற்சியும் இருந்தால் வெற்றி
நிச்சயம்.

Comments