Posts

Showing posts with the label BUSINESS LEGEND STORY

MUKESH AMBANI ASIA LARGEST RICHEST MAN || முகேஷ் அம்பானி ஆசியாவில் மாபெரும் பணக்காரர்

Image
MUKESH AMBANI ASIA LARGEST RICHEST MAN || முகேஷ் அம்பானி ஆசியாவில் மாபெரும் பணக்காரர் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானி இவர் பல துறைகளில் முன்னோடியாக திகழ்கிறார்.  முகேஷ் அம்பானி இவரின் தந்தை திருபாய் அம்பானி ஆவார் . முகேஷ் அம்பானி அவரின் தந்தை உடன் வணிகத்தில் ஈடுபாடு அதிக  ஆர்வம் கொண்டிருந்தார் . அம்பானியின் தந்தை ஜவுளி கடை ஆரம்பித்தார் அதற்கு ரிலையன்ஸ் என பெயர் சூட்டினர். அம்பானியின் முதல் அஸ்திவாரம்  இந்த ரிலையன்ஸ் ஷாப் ரிலையன்ஸ் கம்பெனி அம்பானியின் முதல் வெற்றி பயணம் இவரின் கடின மற்றும் முறையான முதலீட்டின் மூலம் வெற்றியைக் கண்டார் அம்பானி எண்ணெய் பெட்ரோல் போன்றவற்றில் கால்லூன்றி வெற்றியைக் கண்டார். அம்பானிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் .இதில் ஒருவரின் திரூமணம் மிக பிரமாண்டமாக நடத்தபட்டது .ஆசியாவில் மாபெறும் பணக்காரர்களில் ஒருவர்  உலகிலே அதிக செலவில் உருவான சொகுசு பங்களாவின் உரிமையாளர் முகேஷ் அம்பானி இவரின் எண்னற்ற திறமைகள் மூலம் உயர்ந்துள்ளார் டிஜிட்டல் உலகின் ஜாம்பவானாக திகழ்கிறார் தொலைதொடர்பு நிறு...