GOOGLE CEO SUNDER PICHAI STORY || கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சை வாழ்க்கை வரலாறு

GOOGLE CEO SUNDER PICHAI STORY || கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சை வாழ்க்கை வரலாறு


கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தமிழ் நாட்டில் உள்ள மதுரை மாவட்டத்தில் பிறந்தார். இவரின் தந்தை இரகுநாத பிச்சை தாய் இலட்சுமி  சுந்தர் பிச்சை எளிமையான பின்னனியில் வந்தவர்.
இவர் பத்தாம் மற்றும் பண்ணிரன்டாம்
வகுப்பு சென்னையில் பயின்றார்.
பின்பு கல்லூரி படிப்பினை காரக்பூர் ஐஐடி பயின்றார்  உலோக தொழில் நுட்பம் சார்ந்த படிப்பினை தேர்வு செய்து
படித்தார்.


அமெரிக்க சென்று ஸ்டான் போர்ட் கல்லூரியில் MS பயின்றார்.சில ஆண்டுகள் வேறு துறையில் மேலாளராக பணியாற்றினார் 2004 ஆம்
ஆண்டு கூகுள் குரோம்மில் மேலாளராக
சேர்ந்தார். பின்பு இவர் படிப்படியாக உயர்ந்த நிலையில் உள்ளார் .
சுந்தர் பிச்சை இந்த நிலையில் உள்ள காரணம் கடன உழைப்பு இவரின் விடா
முயற்சி பல வெற்றிகளை தந்துள்ளது
சுந்தர் பிச்சையின் இன்னும் பல விவரங்கள் இருக்கின்றன இது ஒரு துளி மட்டுமே.

  

Comments